ARTICLE AD BOX
இந்த நவீன காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் கருவளையம். இந்த கருவளையம் தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது தூக்கமின்மை இரவில் நீண்ட நேரம் போன் பார்ப்பது மன அழுத்தம் உண்டாவது என பல காரணங்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் வீட்டிலேயே கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை போக்குவதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறைய இரவில் காபித்தூளுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து கலவையாக்கி இந்த கலவையை உங்கள் கண்களைச் சுற்றி தடவிக் கொள்ளுங்கள் வழக்கம் போல் தூங்கி எழுந்து மறுநாள் காலையில் கழுவி விடுங்கள் இதை தொடர்ந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் செய்து வந்தாலே போதும். கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைந்துவிடும்.