ARTICLE AD BOX
கருங்காலி மாலை போட்டா கஷ்டமே வராதுனு ஒரு கூட்டம் திரிஞ்சதே.. அதை பார்த்தீங்களா?
சென்னை : சமூகவலைதளப் பக்கங்களில் டிரெண்டிங்கில் உள்ள டாபிக்குகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
சமூகவலைதளப் பக்கங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர்களுக்கு தூத்துக்குடி கொத்தனாரைப் பற்றித் தெரியாமல் இருக்காது. ஆனால் அப்படி ஒரு மோசமான பாடல் வைரலானதால், நிஜமாகவே அந்த ஊரில் கொத்தனார் வேலை பார்ப்பவர்கள் எவ்வளவு சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது சமூகவலைதளப் பக்கங்களைப் பார்த்தாலே தெரிகிறது.

"நான் பாட்டுக்கு தூத்துக்குடில கொத்தனார் வேலை பார்த்துட்டு இருந்தேங்க.. தூத்துக்குடி கொத்தனார்னு ஒரு பாட்டை போட்டு, இப்ப என்னை வெளில தலை காட்ட முடியாதபடி பண்ணிட்டாங்க" என அவர்கள் தங்களது வேதனைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், "வீடு கட்டணும் நல்ல கொத்தனார் இருந்தா சொல்லுனு கேட்டா.. தூத்துக்குடி கொத்தனார் வேணுமானு கேட்குறான் சார்" என்றும் புலம்பியுள்ளனர்.
அதேபோல், "கருங்காலி மாலை போட்டா கஷ்டமே வராதுனு ஒரு கூட்டம் திரிஞ்சதே.. அதை பார்த்தீங்களா? " என முன்பு டிரெண்டிங்கில் இருந்த டாபிக்குகளையும் கலாய்த்து தற்போது மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









- நீயா நானாவுக்கு யாரும் “இப்படி” போய்டாதீங்க! பேசக்கூட முடியாது! வருத்தத்தில் சமையல் யூடியூபர் ஜெனி
- இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவு.. குண்டுமணி தங்கமாவது வாங்கி வச்சுக்கோங்க.. இக்கட்டான நேரம்
- நீயா நானா இனிமேல் வராதா? கைமாறிய விஜய் டிவி.. அந்த சேனலும் "அவங்க" கையில் போயிருச்சு: பிரபலம் பளிச்
- 135 பவுன் தங்க நகை.. தனியாரில் மறு அடகு வைத்த தூத்துக்குடி பெண்.. மொத்தமாக போச்சு
- சேலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
- ஜோதிகா வாயில் சிகரெட்.. சூர்யாவுக்கு பறந்த போன்.. இதெல்லாம் தேவையா? கண்டித்தாரா சிவக்குமார்: பிரபலம்
- உல்லாச வாழ்க்கை.. புறநகரில் இப்படியும் ஒரு பெண்ணா? ஆடிப்போன சென்னை பல்லாவரம் போலீஸ்.. ஹைலைட் இதுதான்
- ஆடுகள் அதுபாட்டுக்கு மேயும்.. "ஆடு" என மீனா யாரை சொல்றாரு? நயன்தாரா அப்பவே அப்படி.. பிரபலம் அட்டாக்
- பாட்டிலுக்கு 10 ரூபாய்.. ஆவணங்களை அமுக்கிய அமலாக்கத்துறை? டெல்லிக்கு பறந்த செந்தில் பாலாஜி.. சண்டையா?
- இரவோடு இரவாக டெல்லி பறந்த செந்தில் பாலாஜி.. சந்தித்தது யாரை தெரியுமா? வெளியான போட்டா! பரபர பின்னணி
- மாதம் 3000 தரும் மத்திய அரசு.. ஆர்வம் காட்டும் தமிழக மக்கள்.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?
- நிலம் உள்ளோருக்கு ஹேப்பி.. பட்டா வாங்கிட்டீங்களா? விற்பனை பத்திரம் இருக்கா? இன்று ஸ்பெஷல் கேம்ப்