ARTICLE AD BOX

கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

பல வருடங்களாக காதலை ரகசியமாக வைத்திருந்த கீர்த்தி திடீரென திருமணத்தை அறிவித்தார்.

அந்த நிகழ்வில் விஜய் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் பிசியான கீர்த்தி அவ்வப்போது கணவருடன் பார்ட்டி வைத்து என்ஜாய் செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தன் நண்பர்களுக்காக ஒரு பார்ட்டி வைத்திருந்தார்.

அதில் அவர் அணிந்து வந்த ஆடை தான் ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறது.

அந்த உடையில் கணவருடன் அவர் ஆடிய டான்ஸ் போட்டோக்கள் இப்போது வைரலாகி வருகிறது.

அதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் குவிந்துள்ளது.