டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகியது. அனுபவமா பரமேஸ்வரன் , காயடு லோஹர் , மரியம் ஜார்ஜ் , விஜே சித்து , மிஸ்கின் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது

டிராகன் பட வசூல்

கோமாளி, லவ் டுடே ஆகிய இரு படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து கமர்சியல் வெற்றிகளை கொடுத்தார். இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் இரண்டே படங்களில் பல இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார் பிரதீப். சுமார் ரூ 37 கோடி பட்ஜெட்டில் உருவான டிராகன் திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் படம் 100 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை படத்தின் தயாரிப்பு நிறுனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது

#Dragon opening weekend 🔥🔥
Tamil Nadu : 24.9 Cr
AP/ Telangana : 6.25 Cr
Kerala / Karnataka/ North : 4.37Cr
Overseas: 14.7 Cr@pradeeponelife @Dir_Ashwath @aishkalpathi @Ags_production pic.twitter.com/mlulbS9DLg

— Archana Kalpathi (@archanakalpathi) February 24, 2025