ARTICLE AD BOX
கடிக்கத் தெரிஞ்சா கடி.. காதுகிட்ட வந்து ங்ஙொய்ய்னு கத்தி அடிவாங்கி சாகாத.. புரிஞ்சதா?
சென்னை : கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில் காலம் எப்போது வரும் மக்கள் பெரும்பாலும் எதிர்பார்க்க ஒரே காரணம் இந்த கொசுத் தொல்லைதான். மழைக்காலத்தில் கொசுவின் தொல்லை அதிகமாக இருக்கும் என்பதால், இதற்கு வெயிலே பரவாயில்லை என வெயில் காலத்தை மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போது கொசுக்களும் வெயில் காலத்திற்குப் பழகி விட்டது போல. அதனால்தான், பகலில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்ட போதும், இந்தக் கொசுத் தொல்லை முடிந்த பாடில்லை.
இந்தக் கொசுவை எப்படியெல்லாம் ஒழிக்கலாம் என நாம் ஒவ்வொரு வழியையும் முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்க, பிலிப்பைன்ஸ் நாட்டில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ ஒப்படைத்தால், 5 கொசுவுக்கு நம்மூர் மதிப்பில் ரூ. 1.50 வழங்கப்படும் என அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.
அட கொசுவுக்கு காசா? என சமூகவலைதளங்களில் இந்தச் செய்தி ஒருபுறமும் பேசு பொருளாகி இருக்க, வழக்கம் போல் இதைப் பார்த்ததும் நம் நெட்டிசன்களுக்கு கொசு பற்றிய மீம்ஸ்களின் ஞாபகம் வந்து விட்டது போலும். அதனால்தான் பழையதாக இருந்தாலும், அவற்றை தூசி தட்டி, தற்போது மீண்டும் பகிர்ந்து, 'இந்தக் கொசுத் தொல்லை தாங்கலைடா நாராயணா" என புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில கொசு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










- காரில் உல்லாசம்.. மாணவிகளையும் விடல.. தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி அப்பீல்.. மதுரை கோர்ட் அதிரடி
- டிரம்ப் போட்ட ஒரே கையெழுத்து! இந்தியாவிற்கு ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு! அடிமடியில் கைவைத்த அமெரிக்கா
- 10 ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் வசித்தால் பட்டா.. முதல்வரின் மேஜர் முடிவு.. அமுதா ஐஏஎஸ் தகவல்
- 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொட்டி கொடுக்கும் சனி பகவான்.. சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்
- 2025 சனிப்பெயர்ச்சி எப்போது?.. ராஜயோகம் பெறும் ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
- எழுத்து தேர்வு கிடையாது.. ஸ்டேட் வங்கியில் 1,194 காலியிடம்.. சென்னை சர்க்கிளிலும் பணி நியமனம்
- புதின் வைத்த செக்.. திணறும் டிரம்ப்! இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!
- "ரா" நடிகைக்காக கட்டிப்புரண்ட 2 நடிகர்கள்.. அம்பிகா எங்கே இங்கே? அதைவிடுங்க, மாஸ் சிரஞ்சீவி: பிரபலம்
- கோவையில் நிலம், வீடு வைத்துள்ளவர்களுக்கு வருகிறது மேஜர் திட்டம்.. சொத்து வரி கார்டு என்றால் என்ன?
- ரஷ்யாவுடன் சமாதானமாக போகும் அமெரிக்கா.. நெருங்கிய புடின் - டிரம்ப்! தங்கம் விலைக்கு வரப்போகும் ஆப்பு
- சைந்தவியை பிரிய காரணம் “அந்த” நடிகையா? முதல் முறை ஓபனாக விளக்கம் கொடுத்த ஜிவி பிரகாஷ்
- "செல்ஃபிஷ்" ஆட்டம்னா இதுதான்.. சொந்த மண்ணிலேயே சொதப்பிய பாபர் அசாம்.. 13வது முறையாக நடந்த சம்பவம்!