ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/10/screenshot-2025-03-10-143058-473230.png)
1/5
முதலில் ஒரு நெல்லிக்காயின் அளவில் புலி கொஞ்சம் எடுத்து கொண்டு அதை ஒரு துணியில் சுற்றி வைக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/03/10/screenshot-2025-03-10-143106-727723.png)
2/5
இப்போது அந்த துணி சுற்றிய புளியை எண்ணையில் தொட்டு கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/10/screenshot-2025-03-10-143124-981181.png)
3/5
இப்போது அடுப்பை ஆன் செய்து விட்டு மிதமான சூடானவுடன் இந்த துணி சுற்றிய புளியை வைத்து நன்கு தேய்க்கவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/10/gNipvhwDfPr0SBWpbmO7.png)
4/5
அது முடிந்தவுடன் இப்படி ஒரு வெங்காயத்தை வெட்டி வைத்து அதையும் நன்கு தோசைக்கல்லில் தேய்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/10/35J0EoDqen71FTYl9bKD.png)
5/5
இப்படி செய்து முடித்த பிறகு தோசை சுட்டு பாருங்கள். தோசை மொறு மொறுவென்று இருக்கும்.