ஒன்றிய அமைச்சரின் பாராளுமன்றப் பேச்சு! தமிழ்நாட்டில் உருவப் பொம்மை எரிப்பு!!

3 hours ago
ARTICLE AD BOX

பாராளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் பேசிய அவதூறாகப் பேசிய விவகாரத்தில், தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருத்தப்படுவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். 

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பாராளுமன்றப் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மைகளை எரித்து திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  நாளை காங்கிரஸ் கட்ச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று கூறிய பின்னரே, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான திமுகவினரின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் தற்போது தர்மேந்திர பிரதான் பேசிய விவகாரம் பிரச்சனையை மேலும் பெரிதாக்கியுள்ளது.

Read Entire Article