ஐசிசி தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் தொடர்கிறார் பும்ரா

3 hours ago
ARTICLE AD BOX

Published : 23 Jan 2025 07:53 AM
Last Updated : 23 Jan 2025 07:53 AM

ஐசிசி தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் தொடர்கிறார் பும்ரா

<?php // } ?>

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (841) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா (837) 3-வது இடத்திலும் உள்ளனர்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நோமன் அலி 761 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 400 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article