எஸ்டிபிஐ கட்சி தேசிய தலைவர் கைது ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி எஸ்டிபிஐயின் தேசியதலைவர் எம்.கே. ஃபைஸியை டெல்லியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதுஅப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை். சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தவறான புரிதல் ஏற்பட வேண்டும் என்ற தீய நோக்கத்திற்காக இந்தியப் புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

The post எஸ்டிபிஐ கட்சி தேசிய தலைவர் கைது ஜவாஹிருல்லா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article