ARTICLE AD BOX
எஸ்.ஜே சூர்யாவுக்கு எதிரான வழக்கு.. சுப்ரீம் கோர்ட் எடுத்த அதிரடி முடிவு.. விவரங்கள் உள்ளே!!
இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர்களில் முக்கியமான ஒருவர் எஸ்.ஜே சூர்யா ஆவார். இவர் வில்லனாகவும், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், இவர் குறித்த முக்கிய செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
“சோலியை முடிச்சு விட்ட மது”., மேடையிலே நின்ற கல்யாணம்., வெளியான ஷாக் நியூஸ்!!
அதாவது, தனக்கு எதிராக இருக்கும் வருமான வரித்துறை வழக்குகளை ரத்து செய்ய கோரி நடிகர் எஸ்.ஜே சூர்யா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு சுப்ரீம் கோர்ட் “எஸ்.ஜே சூர்யாவிற்கு எதிரான வருமான வரித்துறை வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று உத்தரவு கொடுத்துள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post எஸ்.ஜே சூர்யாவுக்கு எதிரான வழக்கு.. சுப்ரீம் கோர்ட் எடுத்த அதிரடி முடிவு.. விவரங்கள் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.