ARTICLE AD BOX
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே எலி கொல்லி ஸ்பிரேயை முகத்தில் அடித்துக் கொண்ட 4 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மண்ணவேலாம்பட்டியில் எலி கொல்லி ஸ்பிரேயை 4 குழந்தைகள் விளையாட்டாக முகத்தில் அடித்துக் கொண்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post எலி கொல்லி ஸ்பிரே அடித்த 4 குழந்தைகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.