ARTICLE AD BOX

ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்க மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார்.

malavika mohanan latest speech viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் ஒருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுமாகி பிரபலமானார். அதனைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும்போது உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வியை ரசிகர் கேட்டுள்ளார் அதற்கு மாளவிகா மோகனம் விராட் கோலி என பதிலளித்துள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

malavika mohanan latest speech viral
The post எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான்.. ரசிகரின் கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.