எடப்பாடி ஆலோசனை – செங்கோட்டையன் புறக்கணிப்பு

9 hours ago
ARTICLE AD BOX

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையை மீண்டும் செங்கோட்டையன் புறக்கணித்தார். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் 2-வது முறையாக புறக்கணித்துள்ளார்.

The post எடப்பாடி ஆலோசனை – செங்கோட்டையன் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article