ARTICLE AD BOX
சென்னை: அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவி பாஜக அரசு பழிவாங்குவதாக அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்றுக் கட்சியில் இருந்தபோது அமலக்கத்துறையால் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் வழக்கு முடிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுக் கட்சி ஆட்சிக்கு ஒன்றிய் பாஜக அரசு தொல்லை தந்து வருகிறது என சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
The post ஊழல் செய்தவர்கள் பாஜகவில் இணைந்ததும் புனிதர்களாகி விடுகின்றனர்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.