உடலுக்கு அதிக பயன்களை தரும் ஹெல்த் டிப்ஸ்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

2 hours ago
ARTICLE AD BOX

உடலுக்கு அதிக பயன்களை தரும் ஹெல்த் டிப்ஸ்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இரவில் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது ஜீரண சக்தியை உண்டு பண்ணும். முன்னோர்கள் அந்த காலத்திலேயே இரவில் சாப்பிட்ட பின்பு வாழைப்பழம் சாப்பிட சொல்லி கூறியது அறிவியல் காரணம் இதுதான். முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இரவில் பாலுடன் வெள்ளைப்பூண்டு போட்டு காய்ச்சி குடித்தால் முதுகு வலி போய்விடும். தினமும் பழங்களையும் மற்றும் கொதிக்க வைத்த நீரையும் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். சிக்கன் சாப்பிடுபவர்கள் அளவாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. எந்த ஒரு உணவாக இருந்தாலும் அந்த உணவை அளவாக எடுத்துக் கொள்வதுதான் உடலுக்கு நல்லது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி அர்த்தம் தெரிந்தால் உங்களுக்கு கண்டிப்பாக புரியும். அளவுக்கு மீறி எந்த உணவையும் எடுத்துக் கொண்டால் அது நமக்கு மிகப்பெரிய ஆபத்துதான் ஏற்படுத்தும். மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். தினமும் மாதுளம் பழம் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் உங்கள் சருமத்தை வறட்சி இல்லாமல் பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

Read Entire Article