Seeman Speech | திமுக போராட்டம் நடத்தவில்லை நாடகம் நடத்துகிறது ! சீமான் பேட்டி ! | DMK vs NTK

3 hours ago
ARTICLE AD BOX

திமுக போராட்டம் நடத்தவில்லை நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது . 60 ஆண்டுகளா நாடகம் மட்டுமே நடத்துகிறது இது ஒரு வெற்று முழக்கம் .காங்கிரஸ் கட்சியுனுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் இந்தி திணிப்பில் , கட்டாய இந்தியில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்று கேள்விகளை எழுப்பிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் .

Read Entire Article