உங்களை பணக்காரராக்கும் '1' பொருள்.. வாஸ்துபடி இங்க வைத்தால் போதும்!! 

5 hours ago
ARTICLE AD BOX

வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில விதிகள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஈர்க்கும். மேலும் குறைகள் நிறைவாகும்.

Vastu Tips Keeping Clove In Your Purse To Attract Money : ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு நிலைத்திருக்க வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின் படி செய்யும் காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும் மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். வாஸ்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் பணப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் செல்வம் இரண்டும் மடங்கு வேகமாக பெருகும். 

உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்றாலோ அல்லது  சேமிக்க முடியாவிட்டால் உங்கள் வீட்டில் சமையல் இருக்கும் கிராம்பு இந்த பிரச்சனையை சுலபமாக தீர்க்க உதவும் தெரியுமா? ஆம், வாஸ்து சாஸ்திரத்தின் படி கிராம்பு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்போது பணம் பெறுக கிராம்பு வைத்து சில தீர்வுகள் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளன. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பர்ஸ் அல்லது பணப்பையில் கிராம்பு வை!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது பணப்பை அல்லது பர்ஸில் கிராம்புகளை வைத்தால் நிதி பிரச்சனைகள் நீங்கி பணம் பெறுக ஆரம்பிக்கும்.

வேலையில் வெற்றி பெற

வாஸ்து சாஸ்திரத்தில் கிராம்பு மங்களகரமானதாக கருதப்படுவதால், பணப்பை அல்லது பர்ஸில் வைத்திருந்தால் பிரச்சனைகள் நீங்கி வேலையில் வெற்றியை பெற உதவும். நீங்கள் உங்களது வேலையில் முன்னேற விரும்பினால் உங்களது பணப்பையில் கிராம்புகளை உடனே வையுங்கள். இப்படி வைத்திருப்பது மூலம் வேளையில் பதிவு உயர்வு பெறுவீர்கள்.

இதையும் படிங்க: வீட்டில் இந்த திசையில் மஞ்சள் நிற பொருட்களை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்!

தீய கண்கள் நீங்க

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களுக்கு அருகில் கிராம்புகளை வைத்திருப்பது தீய கண்களில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். இதற்கு நீங்கள் கிராம்புகளை உங்களது பாக்கெட் அழுது பணப்பையில் வைத்திருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எதிர்மறை ஆற்றல் நீங்கும்.

இதையும் படிங்க:  வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? அப்ப 'இந்த' தப்ப மறந்தும் பண்ணாதீங்க!! 

மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்க

வாஸ்து சாஸ்திரத்தின் படி பர்சில் கிராம்புகளை வைத்திருப்பது உங்களது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும். இது தவிர வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பும் அதிகரிக்கும் மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

Read Entire Article