ARTICLE AD BOX
சிறுநீர் கழிக்கும் போது மற்றும் கழித்த பின்னர் சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு பொதுவான காரணம் கிருமிகள் சிறுநீர் வடிகுழாயின் மூலமாக உடலினுள் நுழையும் போது தொற்று ஏற்படுத்துவதுதான். ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். அவ்வப்போது இளநீர் குடிப்பது நல்ல பலனளிக்கும். எலுமிச்சை சாறு சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், சிட்ரஸ் பழங்கள் கிருமிகளை அழிக்கும்.