உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கா..? அப்போ மறந்து கூட இதை சாப்பிட்டுறாதீங்க!!

3 hours ago
ARTICLE AD BOX

உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கா..? அப்போ மறந்து கூட இதை சாப்பிட்டுறாதீங்க!!

இன்றைய காலகட்டத்தில் உடல்நலனில் அக்கறை கொள்ளாமல் பிடித்த உணவுகளை சாப்பிட்டு, பின் உடலில் ஏதாவது பிரச்சனை வந்த பிறகுதான் அதற்கான மருத்துவத்தை மனிதர்கள் தேடுகிறார்கள். அதைப்போல சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த வகை உணவு ஆகவே ஆகாது என்று கூறுகிறார்கள். அது பற்றி கீழே காணலாம்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்., அறிமுகமாகும் புதிய நடைமுறை., அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!!

அதாவது, தற்போதைய சூழலில் நம் நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரக பிரச்சனை வந்துவிடுகிறது. இந்த சிறுநீரக பிரச்சனை வருவதற்கு அதிக யூரிக் அமிலம் உடலில் இருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த யூரிக் அமிலம் பியூரின் உணவுகளில் தான் அதிகமாக இருக்கிறது. அதனால் பியூரின் உணவுளாகிய அசைவம், இனிப்புகளில் இருந்து தள்ளி இருப்பது சிறுநீரக பிரச்சனையில் இருந்து விடுபட உதவியாக இருக்கும். மேலும், மதுபானம் அருந்துவதாலும் யூரிக் அமிலம் அதிகமாகி கிட்னியை சேதப்படுத்துகிறது.

follow our Instagram for the latest updates

The post உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கா..? அப்போ மறந்து கூட இதை சாப்பிட்டுறாதீங்க!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article