ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் – திமுக முன்னிலை

2 hours ago
ARTICLE AD BOX

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியை விட 24,703 -க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் – திமுக முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 30,657 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 5,954 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியை விட 24,703 -க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

டெல்லியில் 15 ஆண்டுகள் ராஜ்ஜியம்… காங்கிரஸ் கட்சி மீண்டும் ‘பூஜ்ஜியம்…!’

Read Entire Article