இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 100 பேர் பலி

4 hours ago
ARTICLE AD BOX

காஸா மீது இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜன., 19 முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபின் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.

பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போராடும் எனப் பேச்சு

Read Entire Article