ARTICLE AD BOX
இவர்தான் தமன்னாவின் ரகசிய மகளா..? பாக்க அவரை மாதிரியே இருக்காங்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!!
அதாவது, 35 வயதாகும் நடிகை தமன்னா, ஒரு இளம் நடிகையுடன் அடிக்கடி பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று வருவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அந்த இளம் நடிகை வேறு யாருமில்லை. அவர் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் மகள் ரஷா தடாணி தான். இவர் அடிக்கடி நடிகை தமன்னாவுடன் தென்படுவதாலும், இவரும் பார்ப்பதற்கு தமன்னா போல் இருப்பதாலும் திருமணம் ஆகாமல் தமன்னா குழந்தை பெற்று விட்டாரா என்று நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக பேசி வந்தனர். மேலும், ஏற்கனவே நடிகை ரஷா தடாணி தன்னை தத்தெடுத்து வளர்க்கும் அம்மா போல தான் தமன்னாவும் என்று கூறியிருந்தார். ஆனால் இளம் நடிகை ரஷா தடாணியின் நிஜ அம்மா தமன்னா இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
The post இவர்தான் தமன்னாவின் ரகசிய மகளா..? பாக்க அவரை மாதிரியே இருக்காங்களே.. ஷாக்கில் ரசிகர்கள்!! appeared first on EnewZ - Tamil.