இளநீரை இந்த நபர்கள் குடிக்க கூடாது இதனால் ஏற்படும் கடுமையான விளைவுகள் என்ன?

3 days ago
ARTICLE AD BOX

இளநீர் நம் ஆரோக்கியத்தில் சிறந்த பங்கு வகிக்கின்றது. இது தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தில் அடங்கும். இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இளநீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதை உட்கொள்வதன் மூலம் உடலில் சருமம் தொடக்கம் கூந்தல் வரை அத்தனைக்கும் நன்மை தருகின்றது.

இளநீரில் இவ்வளவு நன்மைகள் இருந்தபோதிலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இது பற்றிய மழமை தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

 இளநீர் குடிக்க கூடாது

நீரிழிவு நோயாளர்கள்: நீரிழிவு நோயாளிகள் உணவை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் இளநீர் குடிப்பது இவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இளநீர் குடிப்பது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.

ஒவ்வாமை: சிறுநீரக நோயாளிகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடிக்க கூடாது. காரணம் இளநீரில் பொட்டாசியம் உள்ளது, இதை சிறுநீரகங்கள் சரியாக வடிகட்ட முடியாது. இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும். 

சளி மற்றும் இருமல்: ஏற்கனவே உடலில் சளி இருமல் இருந்தால் இளநீர் குடிக்க கூடாது. காரணம் இது குளிர்ச்சியானது. இதை சளி இருமலுடன் குடிப்பது சளியை அதிகரிக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


Read Entire Article