இளசுகளின் இதயத்தை வென்ற டிராகன் …OTTயில் எப்போது ரிலீஸ் தெரியுமா??

1 day ago
ARTICLE AD BOX

இளசுகளின் இதயத்தை வென்ற டிராகன் …OTTயில் எப்போது ரிலீஸ் தெரியுமா??

 

டிராகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனே நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 2வது படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

நந்தினியுடன் வீட்டை விட்டு கிளம்பிய சூர்யா.. மாதவியின் கணவரை ஓங்கி அறைந்த சுந்தரவள்ளி.. இனி மூன்று முடிச்சு தொடரில் நிகழப்போவது என்ன..

டிராகனின் கிளைமேக்ஸ் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்,  படம் முழுவதும் காமெடியாக இருந்தாலும் இறுதியில் நல்ல மெசேஜ் ஒன்றை ஆடியன்ஸுக்கு கூறியுள்ளனர். இந்நிலையில், ‘டிராகன்’ திரைப்படம் நெட்ஃபிக்ஸ் OTT தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘டிராகன்’ திரைப்படம் வரும் (மார்ச் 21)  OTT தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இளசுகளின் இதயத்தை வென்ற டிராகன் …OTTயில் எப்போது ரிலீஸ் தெரியுமா?? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article