இலுப்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்

9 hours ago
ARTICLE AD BOX

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 20 பேர் காயம்
அடைந்தனர். ஆவாரங்குடி பட்டியில் K9 என்ற நகரப்பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post இலுப்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article