ARTICLE AD BOX
இறுதி கட்டத்தை நெருங்கிய விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. சோகத்தில் ரசிகர்கள்.. காரணம் என்ன..?
இன்றைய காலகட்டத்தில் சீரியல் பார்ப்பதற்கு பலரும் அடிமையாகி கிடக்கிறார்கள். அதிலும், விஜய் டிவியில் தற்போது பல சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபல சீரியல் ஒன்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அது பற்றி கீழே விரிவாக காணலாம்.

அதாவது, விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பனிவிழும் மலர்வனம்’ என்கிற சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்த சீரியலின் TRP ரேட்டிங் மிகவும் குறைவாக உள்ளதால் இதன் கிளைமாக்ஸ் எபிசோடை விரைவில் ஒளிபரப்புவதற்கு விஜய் டிவி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post இறுதி கட்டத்தை நெருங்கிய விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. சோகத்தில் ரசிகர்கள்.. காரணம் என்ன..? appeared first on EnewZ - Tamil.