ARTICLE AD BOX
சென்னையில் உள்ள மதுரவாயல், அன்னை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் கெளதம். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 9 மாத கைக்குழந்தை இருக்கின்றனர்.
இதனிடையே, சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் பைக்கு-க்கு கெளதம் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, திடீரென பைக் தீப்பிடித்தது. இதனால் தம்பதி, குழந்தை என 3 பேரும் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இதனிடையே, சிகிச்சையில் இருந்த 9 மாத கைக்குழந்தை உயிரிழந்தது. மேலும், தம்பதிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் கள்ளக்காதலால் கம்பி என்னும் கணவன்; கூடா ண்டட்பு குடும்பத்துக்கே ஆப்பு வைத்த சோகம்.!
இதையும் படிங்க: போதை ஆசாமியை ஆவேசத்தில் தள்ளிவிட்டு கொலை வழக்கில் சிக்கிய 23 வயது இளைஞன்; பல்லாவரத்தில் அதிர்ச்சி.! i