இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை ரச்சிதா., மாப்பிள்ளை யார்??

4 days ago
ARTICLE AD BOX

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை ரச்சிதா., மாப்பிள்ளை யார்??

 

விஜய் டிவியில் கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் என்னதான் சின்னத்திரையில் பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும், பிக் பாஸ் சீசன் – 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் தனது கேரியரின் உச்சத்திற்கு சென்றார்.

கோபியை திருமணம் செய்து கொள்ள பாக்யாவை மிரட்டும் பாட்டி.. கோபத்தில் எழில்.. பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!!

இந்நிலையில் தற்போது ரச்சிதா ஒரு தெலுங்கு சீரியல் இயக்குனரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் புது கிசுகிசு தொடங்கி இருக்கிறது. இதற்கிடையில் பிக் பாஸ் புகழ் பாலாவை காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அவரது இரண்டாம் திருமணம் பற்றிய கிசுகிசு வேகமாக பரவி வருகிறது. இது உண்மையா என்பதை ரச்சிதா தான் விளக்கம் கொடுக்க வேண்டும்

follow our Instagram for the latest updates

The post இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை ரச்சிதா., மாப்பிள்ளை யார்?? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article