ARTICLE AD BOX
சென்னை: நான் சிபிஎஸ்இ பள்ளி நடத்துவதாக பரபரப்புக்காக அண்ணாமலை பேசுகிறார். இரட்டை வேடம் பேட வேண்டிய நிலை தனக்கு இல்லை என்று அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார். யாரும் எந்த மொழியையும் கற்கலாம்; ஆனால் திணிக்கக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
The post இரட்டை வேடம் பேட வேண்டிய நிலை தனக்கு இல்லை: திருமாவளவன் appeared first on Dinakaran.