ARTICLE AD BOX
இன்றைய ராசிபலன்: சனியிடம் இருந்து சிவபெருமான் காப்பாற்றப்போகும் 3 ராசிகள்!!
2025, மார்ச் 11ம் தேதி இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசியினருக்கு இன்று ஆரோக்கியம் மேம்படும். ரிஷப ராசியினர் இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். மிதுன ராசியினருக்கு இன்று மகிழ்ச்சி பெருகும். கடக ராசியினர் இன்று பயணங்களை மேற்கொள்வது நல்லது அல்ல. சிம்ம ராசியினர் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கன்னி ராசியினருக்கு இன்று வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.
துலாம் ராசியினர் இன்று செலவை குறைத்துக் கொள்வது நல்லது. விருச்சிக ராசியினருக்கு இன்று நல்ல நாளாக அமையும். தனுசு ராசியினர் இன்று கவனமாக செயல்பட வேண்டும். மகர ராசியினருக்கு இன்று எடுத்த காரியம் வெற்றியில் முடியும். கும்ப ராசியினர் இன்று சோர்வாக காணப்படுவீர்கள். மீன ராசியினருக்கு இன்று நிம்மதி கிடைக்கும். மேலும், இதுபோன்ற நற்பலன்களை நாளை பொறுத்திருந்து காணலாம்.
The post இன்றைய ராசிபலன்: சனியிடம் இருந்து சிவபெருமான் காப்பாற்றப்போகும் 3 ராசிகள்!! appeared first on EnewZ - Tamil.