ARTICLE AD BOX
டெல்லி: நாடு முழுவதும் “இன்டெர்நெட் கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி தொடர்ந்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இணைய சேவை கட்டணங்களை ஒழுங்குபடுத்த கோரி ரஜத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தியப் போட்டி ஆணையத்திடம் (Competition Commission -of India) முறையிடுமாறு அறிவுறுத்தி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
The post இன்டெர்நெட் கட்டணம்: பொதுநல மனு தள்ளுபடி appeared first on Dinakaran.