இனி ஒரு வருஷத்துல 2 ரம்ஜான்..? ஆச்சரியத்தில் இஸ்லாம் மக்கள்.. ஏன் தெரியுமா..?

1 day ago
ARTICLE AD BOX

இனி ஒரு வருஷத்துல 2 ரம்ஜான்..? ஆச்சரியத்தில் இஸ்லாம் மக்கள்.. ஏன் தெரியுமா..?

 

பொதுவாக இஸ்லாம் மதத்தில் வருடத்திற்கு ஒரு முறை மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுவது ரம்ஜான் தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த ரம்ஜான் வருவதற்கு முன்பு ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்லாமியர்கள் நோன்பு விரதத்தை கடைபிடிப்பார்கள். இந்நிலையில், வருடத்திற்கு இரண்டு முறை ரம்ஜான் பண்டிகை வர உள்ளதாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘தமிழனுக்கு ஹிந்தி வேணாமா..?’ பவன் கல்யாண் மீண்டும் சீண்டல்.. கொந்தளித்த தமிழ் மக்கள்!!

அதாவது, 2030ம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு ரம்ஜானும், டிசம்பர் மாத கடைசியில் ஒரு ரம்ஜானும் வர உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 1965 மற்றும் 1997ம் ஆண்டுகளில் இதேபோல் ஒரு வருடத்திற்கு இரண்டு ரம்ஜான் பண்டிகை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இஸ்லாமியர்கள் அனைவரும் வருடத்திற்கு இரண்டு முறை வரும் இந்த ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஆவலோடு காத்துகொண்டு இருக்கின்றனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow us for more Latest Updates on Instagram

The post இனி ஒரு வருஷத்துல 2 ரம்ஜான்..? ஆச்சரியத்தில் இஸ்லாம் மக்கள்.. ஏன் தெரியுமா..? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article