இந்த எழுத்தில் பெயர் இருப்பவர்கள் காதலில் ஏமாந்து விடுவார்களாம்..!!

3 days ago
ARTICLE AD BOX

ஒருவரின் ஆளுமையில் ராசி நட்சத்திரம் தாக்கம் செலுத்துவது போலவே அவரின் பெயரின் முதல் எழுத்தும் தாக்கம் செலுத்துகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா…

அந்த வகையில் ஒருவரின் பெயர் முதல் எழுத்தை வைத்து அவர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்..

எழுத்து B : ஆங்கிலத்தில் இந்த எழுத்தில் பெயர் பெற்றவர்கள் அதிகமான உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள் இவர்கள் அழகாக இருப்பதால் விரைவில் மற்றவர்களால் ஈர்க்கப்படுகிறார்கள் எப்போதும் பலவீனமாக வருவார்கள் இதனால் காதல் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான பிரச்சனையை சந்திப்பார்கள். இதுவே அவர்களை மற்றவர்கள் ஏமாற்ற உறுதுணையாக இருக்கும் இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் சவாலான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க விரும்புவார்கள் மென்மையான மனம் இவர்களிடம் இருக்கும் இதனால் அதிகமாக மற்றவருடன் பழக மாட்டார்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி திறந்த மனதிலும் காதலை ஏற்றுக்கொள்வார்கள்…

எழுத்து E : இந்த எழுத்தில் பெயர் கொண்ட நபர்கள் மிகவும் வேடிக்கையானவர்களாக இருப்பார்கள் வெளிப்படையான மனம் இருப்பதால் எந்த யோசனையும் இல்லாமல் காதலிப்பார்கள் தங்களின் துணை மீது உண்மையான காதல் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் மற்றவர்களால் அதிகமாக ஏமாறுப்படுவார்கள். வழக்கத்திற்கு மாறாக இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் அதிகமாக சிரிப்பார்கள் இதனால் அவர்களிடம் இருந்து எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் விலகி இருப்பார்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்தும் இயல்பு கொண்டவர்களாக இருப்பதால் காதல் மீது எப்படி தனித்துவத்தை காட்டுவது என தெரியாமல் கஷ்டப்படுவார்கள்..

எழுத்து M ; இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் அவர்களின் துணையிடம் மிகுந்த விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக துணைக்காக எல்லா விடயங்களையும் விட்டுக் கொடுப்பார்கள். இதன் காரணமாக துணையால் ஏமாறப்பட வாய்ப்புள்ளது. இந்த எழுத்தில் பெயர் கொண்டவர்கள் அவர்களின் விடயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். அத்தகைய இயல்பு அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிரச்சனையாக வரலாம். யாராவது வெளிப்படையாக கசப்பான விஷயத்தை சொன்னாலும் விஷயம் அங்கேயே முடிகிறது ஆனால் விஷயங்களை மனதில் வைத்திருப்பதால் ஏற்படும் விளைவுகள் நல்லதல்ல அத்தகையரிடமிருந்து எப்போதுமே விலகி இருப்பது நல்லது. உணவுத்துடன் உடையவர்களாக இருப்பதால் உறவில் மூழ்கி விடுவார்கள் ஆனால் அவர்களின் எதிர்மறை குணம் எப்போதும் அவர்களை சிங்கிளாகவே வைத்திருக்கும்..!!

Read Entire Article