இங்கிலாந்தில் பனிமலையில் மோதிய விமானம் - 3 பேர் படுகாயம்

6 hours ago
ARTICLE AD BOX

வாஷிங்டன்,

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமானி உள்பட 3 பேர் இருந்தனர். வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அங்குள்ள ஈக்வினாக்ஸ் பனிமலையில் விமானம் மோதியது. இதனால் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்தனர். அப்போது விமானத்தில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.


Read Entire Article