ஆளுநர் பேச்சுக்கு தமிழக மக்கள் இணங்க மாட்டார்கள் – திருமாவளவன்

5 hours ago
ARTICLE AD BOX

சென்னை :ஆளுநர் பேச்சுக்கு தமிழக மக்கள் இணங்க மாட்டார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று பேட்டி அளித்த அவர், “ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை நடைமுறைப்படுத்தவே ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்; தமிழக மக்களை இந்தி பேசும் மக்களாக மாற்றவே ஆளுநர் ரவி இப்படி செயல்படுகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாயாஜால பேச்சுக்கு தமிழக மக்கள் இணங்க மாட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆளுநர் பேச்சுக்கு தமிழக மக்கள் இணங்க மாட்டார்கள் – திருமாவளவன் appeared first on Dinakaran.

Read Entire Article