ஆல்பா ஆளுனு நினைச்சியாடா.. நா லவ் பண்ண ஆள் கிடைக்காம அலையுற 'அல்ப' ஆளுடா!

3 hours ago
ARTICLE AD BOX

ஆல்பா ஆளுனு நினைச்சியாடா.. நா லவ் பண்ண ஆள் கிடைக்காம அலையுற 'அல்ப' ஆளுடா!

Memes
oi-Jaya Chitra
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடமாவது காதலர் தினத்தை தன் ஜோடியுடன் கொண்டாடியேத் தீருவது என மீம்ஸ் போட்டு சபதம் செய்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

காதலர் தினத்திற்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில், எப்படியும் தனக்கொரு ஜோடியைத் தேடிக் கண்டுபிடித்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பி விட்டனர் போலும். இது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது.

சரி, திருமணமாகாதவர்கள் அப்படி பீல் பண்ணினால்கூட ஓகே... திருமணமானவர்களும் அப்படி, "எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா..." என பீல் பண்ணி மீம்ஸ்களைப் பகிர்வதுதான் காமெடியாக இருக்கிறது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

90s kids valentines day lovers day 90
90s kids valentines day lovers day 90
90s kids valentines day lovers day 90
90s kids valentines day lovers day 90
90s kids valentines day lovers day 90
90s kids valentines day lovers day 90
90s kids valentines day lovers day 90
90s kids valentines day lovers day 90
More From
Prev
Next
English summary
These are some funny memes collection on valentine's day celebrations.
Read Entire Article