ஆர்யாவின் ‘Mr. X’ படத்தின் டீசர் எப்போது..? இத்தனை பெரிய நடிகர்களா..? விவரங்கள் உள்ளே!!

3 days ago
ARTICLE AD BOX

ஆர்யாவின் ‘Mr. X’ படத்தின் டீசர் எப்போது..? இத்தனை பெரிய நடிகர்களா..? விவரங்கள் உள்ளே!

FIR படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மனு ஆனந்த், அப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ஆர்யாவை வைத்து ‘Mr. X’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி என நடிகர் பட்டாளமே நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது பற்றி கீழே காணலாம்.
ஆர்யாவின் 'Mr. X' படத்தின் டீசர் எப்போது..? இத்தனை பெரிய நடிகர்களா..? விவரங்கள் உள்ளே!ஆர்யாவின் ‘Mr. X’ படத்தின் டீசர் எப்போது..? இத்தனை பெரிய நடிகர்களா..? விவரங்கள் உள்ளே!
அதாவது, ஆர்யாவின் ‘Mr. X’ படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. மேலும், இன்று மாலை 5 அல்லது 6 மணியளவில் இந்த டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலோடு இந்த படத்தின் டீசருக்கு காத்துகொண்டு இருக்கின்றனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

follow our Instagram for the latest updates

The post ஆர்யாவின் ‘Mr. X’ படத்தின் டீசர் எப்போது..? இத்தனை பெரிய நடிகர்களா..? விவரங்கள் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article