ஆத்தி அடி ஆத்தி; ஜிவி பிரகாஷ் குரலில் சுண்டி இழுக்கும் வீர தீர சூரன் செகண்ட் சிங்கிள்

3 hours ago
ARTICLE AD BOX

Aathi Adi Aaathi Song from Veera Dheera Sooran : அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் வீர தீர சூரன் பாகம் இரண்டு. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக அவர் பாடிய ஆத்தி அடி ஆத்தி பாடல் செகண்ட் சிங்கிளாக யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் வருகிற மார்ச் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஆத்தி அடி ஆத்தி பாடலை ஜிவி பிரகாஷ் உடன் சேர்ந்து சாதிகாவும் பாடி உள்ளார். இப்பாடல் வரிகளை விவேகா எழுதி இருக்கிறார். இப்படத்தில் படத்தொகுப்பாளராக பிரசன்னாவும், ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரும் பணியாற்றி உள்ளனர்.

Read Entire Article