ARTICLE AD BOX
சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணைத்தலைவர் இமயம் (வெ.அண்ணாமலை), நேற்று, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இதுதவிர, செ.செல்வகுமார், சு.ஆனந்தராஜா, மு.பொன்தோஸ், பொ.இளஞ்செழியன் ஆகிய 4 பேரும் அடுத்தடுத்து உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
The post ஆதிதிராவிடர் நலத்துறை மாநில ஆணைய துணைத் தலைவர் பதவியேற்பு appeared first on Dinakaran.