ARTICLE AD BOX
Gossip : அக்கட தேசத்திலிருந்து வந்த நடிகை தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் நடிகைக்கான மவுசு அதிகம் தான். ரசிகர்களின் கனவு கண்ணியாகவே வலம் வந்தார்.
இந்த சூழலில் தமிழில் ஒரு படத்தில் நடிக்க நடிகையை கமிட் செய்துள்ளனர். அதன் பிறகு தயாரிப்பாளர் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார்.
இதனால் கடுப்பான நடிகை சினிமா என்பது என்னுடைய தொழில். அதில் ஆடையில்லாமல் நடிக்க சொன்னால் கூட நான் நடிப்பேன். ஏனென்றால் படத்துக்கு தேவை என்றால் அதை நான் கட்டாயம் செய்வேன். படத்தில் தான் கிளாமராக நடிப்பேனே தவிர நிஜத்தில் அப்படி இல்லை.
தயாரிப்பாளரை துரத்திய நடிகை
இதுபோன்று அட்ஜஸ்மென்ட் கேட்டு வந்தால் இனி வீட்டுப் பக்கட்டே வராதீர்கள் என்று நெத்தியடியாக கூறிவிட்டாராம். அதை மீறியும் வந்தால் என் காலில் இருக்கும் செருப்பு தான் இனி பேசும் என்று கூறிவிட்டார்.
இதனால் வாயை மூடிக்கொண்டு தயாரிப்பாளர் வந்த தடம் தெரியாமல் சென்று விட்டாராம். அதன் பிறகு அதே படத்தில் வேறு ஒரு நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் தயாரிப்பாளர் நடிக்க வைத்திருக்கிறார்.
மேலும் அந்த ஹீரோயின் ஆடை இல்லாமல் நடிக்க தயாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு நோ என்று ஒரு பாலிசியுடன் இருந்து வருகிறார். தற்போது வரை அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.