ARTICLE AD BOX
“ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்”.. ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
Chennai
Subscribe to Oneindia Tamil
சென்னை: "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர் ரவி" என -ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் வட இந்திய மாநிலங்களில் எத்தனை வட இந்திய மொழிகளை பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள்? ஆளுநரிடமும் பதில் இருக்காது. அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
- அதிகாலை 12.02 மணி... முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கு உட்பட மும்மொழியில் வாழ்த்து சொன்ன பாஜக தமிழிசை!
- குறுக்கே வந்த விஜய்.. முதல்வர் ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பில் நடந்தது என்ன? ஓ இதுதான் மேட்டரா?
- திண்டுக்கல் மலையில் தீவிரவாதி?இப்போதாவது இரும்பு கரத்தை எடுங்க ஸ்டாலின்! எடப்பாடி பழனிசாமி சுளீர்..!
- ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகி.. சிரித்து கொண்டே பரிசு பெற்ற முதல்வர்! அட்டாக்கை ஆரம்பித்த அண்ணாமலை
- மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டம்.. கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் இன துரோகிகள்! கொங்கு ஈஸ்வரனுக்கு கோபம்
- விமானத்தில் பறந்த 34 மலைவாழ் மாணவர்கள்! பிறந்தநாளில் ஸ்டாலினுக்கு சர்ப்ரைஸ்! நெகிழ்ந்த ஈரோடு
- தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. முதல்வருக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்
- முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய் ! போனில் அழைத்த ரஜினிகாந்த்!
- முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி தமிழில் கையெழுத்திட்ட ஆளுநர் RN ரவி! பிரதமர் மோடியும் வாழ்த்து!
- முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 72வது பிறந்தநாள்.. “இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என சூளுரை!
- கச்சத்தீவு: அரசியல் செய்ய அண்ணாமலை போதும், ஆளுநர் போட்டியிட வேண்டாம்- அமைச்சர் ரகுபதி 'பொளேர்' போடு!
- கச்சத்தீவு அநியாய ஒப்பந்தம்..பாவம் செய்த மத்திய, மாநில அரசுகள்..திமுக மீது ஆளுநர் ரவி நேரடி தாக்கு!
English summary
Chief Minister MK Stalin has responded to Governor R.N. Ravi by saying, “ Governor Ravi is making a new allegation that the youth of Tamil Nadu are not getting the opportunity to study South Indian languages due to Tamil Nadu’s bilingual policy.”