ARTICLE AD BOX
திருப்பூர்: அமராவதி ஆற்றில் உள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களின் பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் மார்ச் 30ம் தேதி வரை 21 நாட்களுக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் மார்ச் 20ம் தேதி வரை அமராவதி கால்வாய் வழியாக 440 கன அடி வீதம் நீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது. நீர் திறப்பின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 32,770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
The post அமராவதி ஆற்றில் நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.