ARTICLE AD BOX

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது .
சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையறுதி போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்நிலையில் துபாய் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறையறுதி போட்டியில் இந்திய அணி ஆனது வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியுள்ளது. சிறப்பாக பேட்டிங் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயத்தை 264 ரன்கள் என்ற இலக்கை அபாரமாக சேசிங் செய்தது.