அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

5 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

மார்ச் 6, 1967ல் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!

தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!

தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!#தமிழ்_வாழ்க! #StopHindiImposition #FairDelimitationForTN pic.twitter.com/wbCQlUJ3YL

— M.K.Stalin (@mkstalin) March 6, 2025



Read Entire Article