அட்டகாசமாக நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட நடிகை...இன்ஸ்டாகிராமில் அள்ளும் லைக்ஸ்கள்

2 hours ago
ARTICLE AD BOX

இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமான ரித்திகா சிங் தற்போது நடனமாசி இணையத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இறுதிச்சுற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வரும் இவர், இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

Advertisment

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் உற்சாகமாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் நிறைய பகிர்ந்து வருகின்றனர்.

டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ரித்திகா சிங்

பாக்ஸிங் சாம்பியனாக இருந்தாலும், நடிகையான பின்னர் தனது அட்டகாசமான ஸ்டைல் மற்றும் ஃபேஷன் லுக்கில் ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

Advertisment
Advertisement

அதுமட்டுமின்றி புடவை, மாடர்ன் உடை என விதவிதமாக போட்டோ எடுத்தும் பகிர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது, மாடர்ன் இடுப்பை வளைத்து நெளித்து அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கருத்துக்களை பதிவு செய்வதுடன் வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

Read Entire Article