அடேங்கப்பா இத்தனை கோடியா..? காமெடி நாயகன் வடிவேலுவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு…!!

11 hours ago
ARTICLE AD BOX

90களில் அனைவருடைய மனதிலும் நீங்காத இடத்தை பிடித்த காமெடி நடிகர் வடிவேலு. வடிவேலு காமெடி பார்த்து வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகர் மத்தியில் பிரபலமானவர். உடல் மொழி நகைச்சுவையால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.  வெள்ளித்திரை தொடங்கி மீம்ஸ் வரை கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக மாமன்னன் படம் வெளியானது.

இதனை அடுத்து முழுக்க முழுக்க காமெடிகதாபாத்திரத்தில் வடிவேலு கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மொத்த சொத்து மதிப்பு 100 கோடி முதல் 150 கோடி வரை இருக்குமாம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Read Entire Article