ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/03/screenshot-2025-03-03-131406-626659.png)
1/5
நடிகை தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். சவுத்தில் நடிகையாக அறிமுகமான தமன்னா, இப்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி கொண்டு இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/03/screenshot-2025-517892.png)
2/5
இந்திய சினிமாவில் மார்க்கெட்டில் நாளுக்கு நாள் சம்பளம் உயர்ந்து கொண்டே உள்ள கதாநாயகியாக உள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/03/screenshot-2025-03-03-131359-759863.png)
3/5
தென்னிந்திய சினிமாவில் இருந்து, இப்போது பாலிவுட் சினிமாவில் இருக்கும் தமன்னா இப்போதெல்லாம் வெப் சீரீஸ்களில் நடிப்பதும் முக்கியம் என தெளிவான பிளான் உடன் உள்ளார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/03/screenshot-2025-03-03-131351-746785.png)
4/5
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் அசத்தும் வெள்ளை ஆடையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/03/screenshot-2025-03-03-131346-622368.png)
5/5
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 28 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.