Viral Video: படமெடுத்து பயமுறுத்திய பாம்பு... சாமர்த்தியமாக பிடித்து மிரட்டிய நபர்

3 days ago
ARTICLE AD BOX

மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்ற நிலையில் நபர் ஒருவர் அதனை லாவகமாக பிடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.

படமெடுத்து நின்ற பாம்பு

பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.

ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.

சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. தற்போது வீதி ஒன்றில் படமெடுத்து நிற்கும் பாம்பினை நபர் ஒருவர் சுலபமாக கையாண்டு அதனை டப்பா ஒன்றினை வைத்து பிடிக்கின்றார்.

குறித்த நபர் பாம்பை பிடிக்கும் காட்சியானது பார்வையாளர்களை மிரள வைத்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         

  

Read Entire Article