viral video: தொட்டதும் திடீரென கோபத்துடன் சீரி எழுந்த ராஜ நாகம்... பதறவைக்கும் காட்சி

1 day ago
ARTICLE AD BOX

நபரொருவர் தொட்டவுடன் கோபத்துடன் சீரி எழுந்த ராஜ நாகத்தின் பதறவைக்கும் காட்சியடங்களிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே  பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருப்பதால், மனிதர்கள் பாம்பின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள்.

அதிக விஷம் கொண்ட பாம்புகளின் பட்டியில் ராஜ நாகம் முக்கிய இடம் வகிக்கின்றது. நாஜ நாகமானது ஒரு தடவையில் வெளியேற்றும் விஷத்தை கொண்டு சுமார் 15 தொடக்கம் 20 மனிதர்களை கொல்ல முடியும். 

அடிப்படையில் ராஜ நாகங்கள் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் காணப்படுகின்றது.

ஆனால் தற்காலத்தில் பாம்புகள் பற்றிய காணொளிகள் இணையத்தில் பெருமளவான ரசிகர்களை கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் இவ்வாறான காணொளிகள் அதிகளவில் பதிவேற்றப்படுகின்றது.

அந்த வகையில் நபரொருவர் அருகில் சென்றவுடன் திடீரென கோபத்துடன் சீரி எழுந்த ராஜ நாகத்தின் பதறவைக்கும் காட்சி தற்போது  இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


Read Entire Article