Viral Video: கழுகுடன் பறந்து செல்லும் மிகப்பெரிய மீன்... பிரமிக்க வைக்கும் காட்சி

1 day ago
ARTICLE AD BOX

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு அசால்ட்டமாக பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.

கழுகின் அசால்ட்டான வேட்டை

பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.

இங்கும் கழுகு ஒன்று தண்ணீரிலிருந்து அசால்ட்டாக மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடிச் சென்றுள்ளது.

குறித்த மீனும் கழுகின் பிடியிலிருந்து தப்பிக்க போராடிய தருணத்தில் கழுகு தனது பிடியை விடாமல் பறந்து சென்றுள்ளது.

இக்காட்சி பார்வையாளர்களை பிரமிப்பை ஏற்படுத்துவதுடன், மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுவதாகவும் இருக்கின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
Read Entire Article